25 ஏக்கரில் 650 மனைகளோடும் வெப்ப கடவுள் கோவிலோடும்

  • 150000.00 Rs.
  • Published date: August 30, 2023
    • Maragathapuram, Villupuram, Tamil Nadu, India

25 ஏக்கரில் 650 மனைகளோடும்
வெப்ப கடவுள் கோவிலோடும்
30 அடி உயர இறைசித்தர்
ஸ்ரீ வெப்பதாசா ஸ்வாமிகளின்
உருவச்சிலையோடும்
மகா வெப்ப யாக குடிலோடும்
மதிப்பு கூட்டும் மனைகளோடும்
விழுப்புரம் வட்டம்
அரியலூர் திருக்கை - டட்நகரில்
சக்தி நிலையமாய்
லக்கி நகரம் என்னும்
பிரம்மாண்ட மனைப்பிரிவு
உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மனைப்பிரிவுக்கு
DTCP (R32/2023/VPM) மற்றும்
RERA (TN/4/1399/2023) அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
வளர்ச்சி உள்ள இடத்தில் வளரும் முதலீடு என்ற நிலையில் மிகமிக குறைந்த விலையாக சதுர அடி ரூபாய் 125 ல் இருந்துவிற்பனை செய்யப்படுகிறது. (PLOT SIZE 600, 1000, 1160, 1200 Etc Sqft ) மனைப்பிரிவுக்கு பொது குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியுள்ளது.
இதனால் இம்மனைப்பிரிவை
சுற்றியுள்ள மக்கள் தங்களுக்கு
வீடு கட்டிக்கொள்ளவும்,
பெங்களூரு சென்னை திருவண்ணாமலை விழுப்புரம் புதுச்சேரி திண்டிவனம் செங்கல்பட்டு செஞ்சி திருக்கோவிலூர் பண்ருட்டி கடலூர்
கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து
மக்கள் முதலீட்டிற்காகவும்
இங்கே மனைகளை தேர்வு செய்து
புக்கிங் செய்து
வாங்கி வருகின்றனர்.
இம்மனைப்பிரிவை மானுட முன்னேற்ற பேரவை என்னும் சமூக நல அறக்கட்டளையானது
தொடர்ந்து பராமரிக்க உள்ளதால்
மக்களின் முதலீடு பாதுகாப்பான முறையில்
வளர்ச்சி அடையும் முதலீடாய் மாற 100% வாய்ப்புள்ளது.
இம்மனைப்பிரிவில் கடந்த 30/07/2023 அன்று உலக நன்மைக்காகவும் மேன்மைக்காகவும்
ஒற்றைத்துவ தன்மையான வெப்பக்கடவுளின்
அருளாசி வேண்டி இறைசித்தர் ஸ்ரீ வெப்பதாசா அவர்கள் முன்னிலையில் மகா வெப்ப யாகம் சிறப்பாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சக்தி நிலையமாய் அமைந்துள்ள
நமது லக்கி நகரத்தில் உங்களுக்காவும்
மனைகளை தேர்வு செய்ய
முதலீடு செய்ய
தொடர்புகொள்ள அழைக்கின்றோம்.
JJ PROMOTER AND PROPERTY DEVELOPERS P.LTD.
56 C HOSPITAL ROAD, VILLUPURAM
jjpromoter2019@gmail.com
www.jjpromoter.com
9710405555 9361118375

Useful information

  • Avoid scams by acting locally or paying with PayPal
  • Never pay with Western Union, Moneygram or other anonymous payment services
  • Don't buy or sell outside of your country. Don't accept cashier cheques from outside your country
  • This site is never involved in any transaction, and does not handle payments, shipping, guarantee transactions, provide escrow services, or offer "buyer protection" or "seller certification"

Leave your comment (spam and offensive messages will be removed)

Related listings

  • ரூ.1 லட்சம் மட்டும் செலுத்தி பத்திர பதிவு  செய்து கொள்ள முடியும் .

    ரூ.1 லட்சம் மட்டும் செலுத்தி பத்திர பதிவு செய்து கொள்ள முடியும் .

    PLOT FOR SALE Villupuram (Tamil Nadu) May 27, 2023 3.00 Rs.

    வெப்ப கடவுள் கோவிலும் வெப்பதாசர் சிலையும் அமையுமிடத்தருகே பலன் தரும் பழமரம் வளர்ப்பு திட்டத்தோடு மதிப்பு கூட்டப்படும் மனைப்பிரிவாய் உங்களுக்கான லக்கி நகரம் இப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள DTCP மனைகளை ரூ.1 லட்சம் மட்டும் செலுத்தி பத்திர பதிவு செய்து கொ...

  • HUMANITY PROGRESSIVE ORGANIZATION & CHARITABLE TRUST  வழங்கும் முப்பெரும் விழா அழைப்பிதழ்

    HUMANITY PROGRESSIVE ORGANIZATION & CHARITABLE TRUST வழங்கும் முப்பெரும் விழா அழைப்பிதழ்

    PLOT FOR SALE Villupuram (Tamil Nadu) February 28, 2023 30000.00 Rs.

    HUMANITY PROGRESSIVE ORGANIZATION & CHARITABLE TRUST வழங்கும் முப்பெரும் விழா அழைப்பிதழ் 4/04/2023 செவ்வாய் காலை 7/30 மணிமுதல் 1. வெப்பதாசர் சிலை அடிக்கல் நாட்டுவிழா 2. லக்கிநகரம் மனைப்பிரிவு விற்பனை தொடக்கவிழா 5/04/2023 புதன் காலை 9/30 மணிமுதல்...

  • dtcp approval

    dtcp approval

    PLOT FOR SALE Villupuram (Tamil Nadu) September 22, 2022 100.00 Rs.

    dtcp approval